18-07-2020 | 4:58 PM
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவிற்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபி...