15-07-2020 | 9:14 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தல் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.
நாளையும் (16) நாளை மறுதினமும் (17) பாதுகாப்புப் பிரிவினர் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த இரு நாட்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள், ...