பிரபல நடிகை Kelly Preston காலமானார்

பிரபல நடிகை Kelly Preston காலமானார்

பிரபல நடிகை Kelly Preston காலமானார்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2020 | 5:30 pm

Colombo (News 1st) அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை Kelly Preston தனது 57 ஆவது வயதில் நேற்று (12) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் உயிரிழந்துள்ளதாக, அவரது கணவரும் நடிகருமான John Travolta தன்னுடைய Instagram பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Kelly Preston 3 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்