சுவர்ணமஹால், ETI நிதி நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்  

சுவர்ணமஹால், ETI நிதி நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்  

சுவர்ணமஹால், ETI நிதி நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்  

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2020 | 3:05 pm

Colombo (News 1st) சுவர்ணமஹால் நிதி நிறுவனம் மற்றும் ETI நிதி நிறுவனம் என்பனவற்றின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று (13) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிதிச் சபையில் நேற்று (12) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்