பொன்னம்பலத்திற்கு சிறுநீரகக் கோளாறு: ரஜினி, கமல் உதவி

பொன்னம்பலத்திற்கு சிறுநீரகக் கோளாறு: ரஜினி, கமல் உதவி

பொன்னம்பலத்திற்கு சிறுநீரகக் கோளாறு: ரஜினி, கமல் உதவி

எழுத்தாளர் Bella Dalima

11 Jul, 2020 | 4:44 pm

1990-களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். சண்டைக்கலைஞராகத் திரையுலகில் அறிமுகமாகி நடிகராக மாறினார். ச

இந்நிலையில், சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அறிந்த கமல் ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார். மேலும், பொன்னம்பலத்தின் நிதி நிலைமையைக் கருத்திற்கொண்டு அவருடைய இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கமல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு ரஜினியும் உதவ முன்வந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்