மத்திய வங்கியினால் சலுகை

மத்திய வங்கியினால் சலுகை

மத்திய வங்கியினால் சலுகை

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2020 | 1:39 pm

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் குறைத்துள்ளது.

அதற்கமைய, நிலையான வைப்பிற்குரிய வட்டி 4.5 வீதத்தினாலும் நிலையான வைப்பிற்கான கடனுக்குரிய வட்டி 5.5 வீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.

மத்திய வங்கியின் நிதிச் சபை கூடி மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய கொள்கை வட்டி வீதம் குறைவடைந்துள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்