தேசியப் பட்டியல், கட்சி உறுப்புரிமையிலிருந்து ரோஹித்த போகொல்லாகம விலகல்

தேசியப் பட்டியல், கட்சி உறுப்புரிமையிலிருந்து ரோஹித்த போகொல்லாகம விலகல்

தேசியப் பட்டியல், கட்சி உறுப்புரிமையிலிருந்து ரோஹித்த போகொல்லாகம விலகல்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2020 | 7:58 am

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா செய்துள்ளார்.

தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியதாக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் அகில விராஜ் காரியவசத்திற்கு அனுப்பிவைத்ததாகவும் அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்