நாட்டிற்குப் பொருத்தமான அரசியலமைப்பைக் கொண்டுவர அதிகாரம் வழங்குங்கள்: பசில் ​மக்களிடம் கோரிக்கை

நாட்டிற்குப் பொருத்தமான அரசியலமைப்பைக் கொண்டுவர அதிகாரம் வழங்குங்கள்: பசில் ​மக்களிடம் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2020 | 8:10 pm

நாட்டிற்குப் பொருத்தமான அரசியலமைப்பைக் கொண்டுவர அதிகாரம் வழங்குங்கள்: பசில் ​மக்களிடம் கோரிக்கை

நாட்டிற்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்க தௌிவான அதிகாரத்தை வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ இன்று வேண்டுகோள் விடுத்தார்.

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்