மகாவலி கங்கையில் குதித்து இருவர் தற்கொலை

மகாவலி கங்கையில் குதித்து இருவர் தற்கொலை

மகாவலி கங்கையில் குதித்து இருவர் தற்கொலை

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2020 | 10:55 am

Colombo (News 1st) யுவதி ஒருவரும் இளைஞர் ஒருவரும் கட்டுகஸ்தோட்டை பகுதியில் மகாவலி கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

16 வயதுடைய யுவதி ஒருவரும் 17 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்