Perpetual Treasuries நிறுவனம் மீதான தடை நீடிப்பு 

Perpetual Treasuries நிறுவன நடவடிக்கைகள் மீதான தடை நீடிப்பு 

by Staff Writer 06-07-2020 | 3:23 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான தடை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.    

ஏனைய செய்திகள்