நாட்டில் 2077 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2077 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2077 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2020 | 6:01 pm

Colombo (News 1st) இன்று (06) இதுவரை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,077 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

———————————————————————————————————————————–

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,076 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பஹ்ரைனிலிருந்து நாடு திரும்பிய இருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,903 ஆக உயர்வடைந்துள்ளது.

162 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்