5 கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கெட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு 

5 கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கெட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு 

5 கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கெட் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு 

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2020 | 12:28 pm

Colombo (News 1st) ஐந்து கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கெட்டின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு பிறிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

5 கிலோகிராம் பக்கெட்டினை பொதியிடுவதற்கான செலவு அதிகரித்துள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்