'பத்தரமுல்லே பன்ட்டி' கைது

'பத்தரமுல்லே பன்ட்டி' கைது

by Staff Writer 05-07-2020 | 12:00 PM
Colombo (News 1st) 'பத்தரமுல்லே பன்ட்டி' (BUNTY) என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்கேநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) காலை தலங்கம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.