பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்

தமிழக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்

by Bella Dalima 03-07-2020 | 5:08 PM
தமிழக பா.ஜ.க-வின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் இந்த நியமனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.