ICC தலைவர் ஷஷாங்க் மனோகர் இராஜினாமா 

ICC தலைவர் ஷஷாங்க் மனோகர் இராஜினாமா 

by Staff Writer 02-07-2020 | 9:49 AM
Colombo (News 1st) சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர் பதவி

(Shashank Manohar) இராஜினாமா செய்துள்ளார். 

இதனடிப்படையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உப தலைவர் இம்ரான் கவாஜா

(Imran Khawaja)

, பதில் தலைவராக தற்காலிகமாக செயற்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய பிரஜையான ஷஷாங்க் மனோகர், இரண்டு சந்தர்ப்பங்களில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்பட்டுள்ளார். புதிய தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரத்தில் வௌியிடப்படவுள்ளன.