ICC தலைவர் ஷஷாங்க் மனோகர் இராஜினாமா 

ICC தலைவர் ஷஷாங்க் மனோகர் இராஜினாமா 

ICC தலைவர் ஷஷாங்க் மனோகர் இராஜினாமா 

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2020 | 9:49 am

Colombo (News 1st) சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர் பதவி (Shashank Manohar) இராஜினாமா செய்துள்ளார். 

இதனடிப்படையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உப தலைவர் இம்ரான் கவாஜா (Imran Khawaja), பதில் தலைவராக தற்காலிகமாக செயற்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரஜையான ஷஷாங்க் மனோகர், இரண்டு சந்தர்ப்பங்களில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

புதிய தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரத்தில் வௌியிடப்படவுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்