ஹோமாகமவில் T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது 

ஹோமாகமவில் T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது 

by Staff Writer 02-07-2020 | 11:10 AM
Colombo (News 1st) ஹோமாகம - ஹபரகடுவ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.