தேர்தல் சட்டங்களை மீறிய 93 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 93 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 93 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2020 | 10:25 am

Colombo (News 1st) தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 93 பேர் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 67 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன.

சட்டவிரோதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்