01-07-2020 | 6:48 PM
Colombo (News 1st) ஹோமாகம - பிட்டிபன வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் இரகசிய அறையொன்றிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
7 கைக்குண்டுகள், ஒரு Repeater Shotgun, 4 ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி...