31-07-2020 | 5:40 PM
Colombo (News 1st) கொழும்பு - வெல்லம்பிட்டி பகுதியில் 23 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரான ''புகுட...