மத்திய வங்கியினால் மானிய வட்டி கடன் திட்டம் அறிமுகம்

மத்திய வங்கியினால் மானிய வட்டி கடன் திட்டம் அறிமுகம்

மத்திய வங்கியினால் மானிய வட்டி கடன் திட்டம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2020 | 2:56 pm

Colombo (News 1st) கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்த்தக செயற்பாடுகளுக்கு கொடு கடன் உத்தரவாதம் மற்றும் மானிய வட்டி கடன் திட்டமொன்றினை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, 2020 ஜுன் 26 ஆம் திகதி கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கடன் திட்டம் 2020 ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்