சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 28-06-2020 | 6:09 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை 02. கருணா மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் 03. பிரதேசத்திற்குள் நுழைந்த கரடி 04. தனிமைப்படுத்தல் சட்டம் தொடர வேண்டும் 05. உலக வங்கியிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை 06. சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடி காலம் நீடிப்பு 07. அரச வங்கி நிதி மோசடி; விசாரிக்குமாறு ஆலோசனை 08. கருணாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் 09. முன்பள்ளிகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டம் 10. முகக்கவசம் அணியாதோருக்கு எச்சரிக்கை  வௌிநாட்டுச் செய்திகள்  01. கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 9.9 மில்லியனை அண்மித்தது 02. கொரோனா பரிசோதனைகளுக்கு 30 பில்லியன் டொலர் நிதி தேவை