இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கம் 

இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கம் 

இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கம் 

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2020 | 12:03 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் இன்று (28) முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஊரடங்கு சட்டம் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்