28-06-2020 | 7:17 AM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது.
இதுவரை 501,262 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5.4 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இந்தியாவில் அடுத்த மாத இறுதிக்குள் கொரோனா தொற்றுக்குள்ளானோரி...