27-06-2020 | 5:12 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 9.9 மில்லியனை அண்மித்துள்ளது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை அண்மித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், 53,50,000 பேர் வரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
சுமார் 40,51,000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெ...