பொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் தற்கொலை

பொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தற்கொலை

by Staff Writer 25-06-2020 | 5:19 PM
Colombo (News 1st) கிருலப்பனை - பொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அலுவலகத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார். ஹொரவபொத்தானையை சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.