இன்றும் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

இன்றும் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

by Staff Writer 25-06-2020 | 7:46 AM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் கூடவுள்ளது. தேர்தலை முன்னிட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இன்று ஆராயப்படவுள்ளன. வாக்களிப்பிற்கான நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.