வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக மாவை சேனாதிராஜா தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக மாவை சேனாதிராஜா தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Jun, 2020 | 8:21 pm

Colombo (News 1st) வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஒரு பூரணமான இராணுவ ஆட்சியொன்றை ஜனநாயகத்தின் மூலம் பெற்றதாகக் கூறி நாட்டில் நிறுவினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்