மத்திய வங்கியினால் இலகு வட்டி கடன்

மத்திய வங்கியினால் இலகு வட்டி கடன்

மத்திய வங்கியினால் இலகு வட்டி கடன்

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2020 | 8:45 am

Colombo (News 1st) COVID -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்காக 27.9 பில்லியன் ரூபா நிதியுதவியை வழங்குவதற்கு மத்திய வங்கி ஒப்புதலளித்துள்ளது.

முதலாம் திட்டத்தின் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென இந்த கடன் தொகை வழங்கப்படவுள்ளது.

இந்த கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள் கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 வீத சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்