பொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தற்கொலை

பொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தற்கொலை

பொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தற்கொலை

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2020 | 5:19 pm

Colombo (News 1st) கிருலப்பனை – பொல்லேன்கொட இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அலுவலகத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

ஹொரவபொத்தானையை சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்