25-06-2020 | 5:29 PM
Colombo (News 1st) 122 மில்லியன் ரூபா பெறுமதியான, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி சுற்றும் இலைகள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
துறைமுகக் கட்டுப்பாட்டு பிரிவினூடாக கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள...