செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-06-2020 | 5:41 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வீதி நிர்மாணப் பணிகளில் அரசியல் தலையீடு 02. பாரந்தூக்கியை பொருத்த இடமளிக்காத அதிகாரி யார்? 03. கால அவகாசம் கோரினார் கருணா அம்மான் 04. ஆணைக்குழுவில் நிஸங்க முறைப்பாடு செய்ய சட்டத்தில் இடமில்லை 05. எவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டதென அனுர கேள்வி 06. ஊடக நடைமுறையின் தேவை தொடர்பில் ஜனாதிபதி அவதானம் 07. சுயநலவாதிகள் கையில் சிக்குண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் 08. முஹுது விகாரைக்கான காணி அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தம் 09. முறைப்பாட்டிற்கான பிரதிகள் கிடைக்கவில்லை 10. அதிபர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவுறுத்தல் 11. நிதி மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டவர்கள் நால்வர் கைது 12. பொறிக்குள் சிக்கிய 2 சிறுத்தைகளில் ஒன்று உயிரிழப்பு 13. தபால் மூல வாக்களிப்பு: 47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு 14. வெலிசறை கடற்படை முகாம் மீளத் திறப்பு 15. செயற்குழுக் கூட்டத்தை Online முறையில் நடத்த திட்டம் 16. 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி நிறைவு  வௌிநாட்டுச் செய்திகள்  01. முடக்கல் கட்டுப்பாடுகளை இலகுபடுத்தும் பிரித்தானியா 02. அமெரிக்காவில் வௌிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா தடை மேலும் நீடிப்பு 03. ஹஜ் கடமையை நிறைவேற்ற வௌிநாட்டவர்களுக்கு தடை