அரசியல் பழிவாங்கல் விசாரணைக் குழுவில் அனுரகுமார திசாநாயக்க நாளை சாட்சியம்
by Staff Writer 22-06-2020 | 3:48 PM
COLOMBO (NEWS 1ST) ஊழல் ஒழிப்பு திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, அரசியல் பழிவாங்கல் விசாரணைக் குழுவில் நாளை (23) சாட்சியம் அளிக்கப்படும் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.