திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 8 பேர் கைது 

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 8 பேர் கைது 

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 8 பேர் கைது 

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2020 | 5:52 pm

COLOMBO (NEWS 1ST) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 8 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் சட்டத்துறை பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனைய இருவரும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்