21-06-2020 | 11:32 AM
Colombo (News 1st) சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை (22) நள்ளிரவு வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பிலும் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகா...