யாழ்ப்பாணத்தில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2020 | 9:22 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்றிரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயங்களுக்குள்ளான மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்