கோணவெவ பகுதியில் எரியூட்டப்பட்ட சடலம் மீட்பு

கோணவெவ பகுதியில் எரியூட்டப்பட்ட சடலம் மீட்பு

கோணவெவ பகுதியில் எரியூட்டப்பட்ட சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Jun, 2020 | 3:33 pm

Colombo (News 1st) தம்புள்ளை – கோணவெவ பகுதியில் எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (18) மாலை கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த நபர் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை​.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்