COVID - 19: மருத்துவ உபகரண கொள்வனவிற்காக ஜப்பான் நிதியுதவி

by Staff Writer 18-06-2020 | 1:23 PM
Colombo (News 1st) கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளுக்கு தேவையான மருத்துவ உபரணங்களை கொள்வனவு செய்ய 1,360 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

ஏனைய செய்திகள்