தேயிலைக்கான ஏற்றுமதி வரி 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம் 

தேயிலைக்கான ஏற்றுமதி வரி 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம் 

தேயிலைக்கான ஏற்றுமதி வரி 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம் 

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2020 | 12:42 pm

Colombo (News 1st) தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோகிராமிற்காக அறவிடப்படும் 3 ரூபா 50 சதம் வரியை, 6 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தேயிலைத் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைக் கூறியுள்ளார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்