English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
18 Jun, 2020 | 10:46 am
Colombo (News 1st) கிழக்கு ஆபிரிக்கா நாடான புருண்டியின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள எவரிஸ்டே தாயிஷிமியே (Evariste Ndayishimiye) இன்று (18) பதவியேற்கவுள்ளார்.
புருண்டி ஜனாதிபதி பியரி குருன்சிஸா (Pierre Nkurunziza) கடந்த 8 ஆம் திகதி மாரடைப்பினால் காலமானார்.
அன்னாரின் திடீர் உயிரிழப்பை தொடர்ந்து பதவியேற்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது.
கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த பியரி குருன்சிசா ஆகஸ்ட் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்திருந்தார்.
காலஞ்சென்ற பியரி குருன்சிசா போன்றே, புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள எவரிஸ்டே தாயிஷிமியேவும் போராளிக் குழுவொன்றின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
17 Sep, 2020 | 08:47 AM
27 Jun, 2019 | 03:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS