18-06-2020 | 7:15 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மீண்டும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நேற்று (17) நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், இல...