கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1920 ஆகியது

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1920 ஆகியது

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1920 ஆகியது

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2020 | 6:06 am

Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,920 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களாவர்.

நேற்று (16) 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கடற்படையைச் சேர்ந்த 6 பேர் மற்றும் ஈரானில் இருந்து வருகை தந்த நால்வர் இதில் அடங்குகின்றனர்.

இதேவேளை, COVID-19 தொற்றிலிருந்து  26 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்