அருட்தந்தை ஏர்னஸ்ட் போருதொட்ட இயற்கை எய்தினார்

அருட்தந்தை ஏர்னஸ்ட் போருதொட்ட இயற்கை எய்தினார்

by Staff Writer 16-06-2020 | 9:27 AM
Colombo (News 1st) தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பாரிய பங்காற்றிய அருட்தந்தை ஏர்னஸ்ட் போருதொட்ட இயற்கை எய்தினார்.