15-06-2020 | 4:58 PM
Colombo (News 1st) அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான போர் விமானமொன்று வட கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 48 ஆவது போர் பிரிவின், F-15C Eagle என்ற போர் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விமானி ...