ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

14 Jun, 2020 | 5:30 pm

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) இன்று (14) தற்கொலை செய்துகொண்டார்.

34 வயதான இவர் மும்பையிலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தோனியின் சுயசரிதைப் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவராவார்.

சுஷாந்தின் மறைவிற்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்