14-06-2020 | 11:35 AM
Colombo (News 1st) தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபள், விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்ற...