22 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சிரச TV

22 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சிரச TV

22 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் சிரச TV

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2020 | 8:37 am

Colombo (News 1st) இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புதிய பரிணாமத்தை உருவாக்கிய சிரச TV இன்று (10) தனது 22ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது.

‘சிரச TV ஹெதென்னய் – ஹதன்னய்’ என்ற தொனிப்பொருளில் சிரச TV இந்த வருடத்தில் இயங்கவுள்ளது.

மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து இம்முறை பிறந்ததின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்