by Bella Dalima 10-06-2020 | 10:48 PM
Colombo (News 1st) எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து கொண்டு நீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.
நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு வழங்கிய விசேட செவ்வியில் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.
காணொளியில் காண்க...