by Bella Dalima 10-06-2020 | 6:25 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1863 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளான 730 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,122 ஆக அதிகரித்துள்ளது.