மருதானையில் உள்ள கட்டடத்தில் தீ பரவல்

மருதானையில் உள்ள கட்டடத்தில் தீ பரவல்

by Staff Writer 10-06-2020 | 6:56 PM
Colombo (News 1st) கொழும்பு- மருதானை, விபுலசேன மாவத்தையில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த 08 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளது. மின்சார ஒழுக்கினால் தீ பரவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏனைய செய்திகள்